பிரான்ஸ் தமிழீழ செயல்பாட்டாளர் மேத்தா அவர்களின் மீது நேற்று இரவு தாக்குதல்

பிரான்ஸ் தமிழீழ செயல்பாட்டாளர் மேத்தா அவர்களின் மீது நேற்று இரவு பணியாகத்தில் இருந்துnew-Gif வீடு திரும்ம்பிகொண்டு இருக்கும்போது அவருடைய வீட்டுக்கு அருகாமையில் வைத்து.கைக்கூலிகள் தாக்குதல்நடத்தியுள்ளனர் .

அவர் தலையில் பலமாக தாக்கப்பட்டுள்ளது .மேத்தா அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளார் .

600x150-benner1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*