இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்களுக்கான ஒப்பந்த விபரம்.

இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்களுக்கான ஒப்பந்த விபரம்
இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்களுக்கான ஒப்பந்த விபரம் அறிவிக்கபட்டுள்ளது.முதலாம் தர நிலை.
1.Kumar Sangakkara
2.Mahela Jayawardene
3.Nuwan Kulasekara
4.Angelo Mathews
5.Rangana Herath
6.Dinesh Chandimal
(கடந்த முறை தர நிலை 2 இல் இம்முறை 1 இல்)இரண்டாம் தரநிலை.
1.Ajantha Mendis
2. Lahiru Thirimane
(கடந்த முறை தர நிலை 3 இல் இம்முறை 2 இல்)மூன்றாம் தரநிலை.
1.Thisara Perera
2.Kusal Janith Perera
(கடந்த முறை தர நிலை 4இல் இம்முறை 3 இல்)

நான்காம் தரநிலை.
1,Shaminda Eranga
2.Sachithra Senenayake
3.Kaushal Silva
4.Suranga Lakmal

விசேட ஒப்பந்த நிலை.
1.Prasanna Jayawardene
2.T.M.Dilshan – Retired from Test Cricket
3.Lasith Malinga – Retired from Test cricket

 

செய்தி-கபில்ராஜ்/ yarlfmradio

nithikkana3