உலகத் தமிழர் பூப்பந்தாட்ட பேரவை விடுக்கும் அறிவித்தல்.

 இவ்வாண்டு ஏப்ரல் மாதம் லண்டனில் நடைபெறவுள்ள உலகக்கிண்ணப்போட்டிகளில் பங்கேற்க உரிமையுடன் அழைக்கின்றோம்.
அத்துடன் லண்டனில் போட்டிகள் நடைபெறுவதால் விசா நடைமுறைகளை கவனிக்கவேண்டியிருப்பதுடன்   6 வாரங்களுக்கு முன்பே  விசாவிற்கு அனுமதிகோரி இணையத்தினூடாக விண்ணப்பிக்கவேண்டும்  எனவே   பெப்ரவரி 15 ற்கு முன்பாக விண்ணப்பிக்கவேண்டும் என்பதை மறந்துவிடாதீர்கள்
அதற்கான இணைய இணைப்/பு வழித்தொடரையும் இங்கே இணைத்துள்ளோம்
 
இவ்வழிமுறைதொடர்பாக ஆலோசனைகள் உதவிகள் தேவைப்படின் தயக்கமின்றி தொடர்புகொள்ளவும்
தொடர்புதொலைபேசி இலக்கம்       00 33 6 5147 5083      பாலா
                                                                                00 41 78 602 17 81    சிங்கம்
                                                                                00 44 7891 110 979   கிருபா
WTBT NOTICE 8x12
600x150-benner11

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*