சலங்கை மாபெரும் பரத விழா – 2015

மாற்றுத் திறனாளிகளுக்கான வாழ்வாதரதொழில் மேம்பாட்டுத் திட்டத்தை முன்னிட்டு தமிழர் புனர்வாழ்வுக் கழகம் பிரான்ஸ் நடாத்தும் 15வது சலங்கை மாபெரும் பரத விழா -2015

காலம்:    22.02.2015 ஞாயிறு

நேரம்:     பிற்பகல் 15.00 மணி

இடம்:      Stage Jean Bruin
                     106,Avenue Charles Floquet,93150
                     Le Blance Mesnil.
                     Drancy. RER B
                     Direction: Musee de l’Espace,arret de bus Roger Salorron

3

600x150-benner11

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*