நிஜத்தில நான் வேற மாதிரி லட்சுமிமேனன்

சினிமாவில் வருவது போன்ற அடக்க ஒடுக்கமான குடும்பப்பாங்கான பெண் என்று யாரும்  new-Gifநினைத்துவிட வேண்டாம் என்றும் அடிக்கடி சொல்லிக் கொள்கிறாா்.

இது குறித்து அவா் சமீபத்தில் அளித்த பேட்டியில் சினிமாவில் வாற மாதிரி வீட்டுப்பெண் நான் இல்லை.என் கேரக்டரே வேற படத்துல வாற மாதிரி பெண்ணு இதுதான் ஒரிஜினல் என்று முடிவு செய்யாதீங்க.

நான் படத்துல வாறமாதிரி பெண்ணு இல்ல மொத்தத்தில வேற மாதிரி அசலும் போலியும் ஒன்று கிடையாது அது மாதிரித்தான் படத்ததுல வேற நிஜத்தில வேற நான் மோடலான பெண்ணு பட்டிக்காட்டுப் பெண்ணில்ல எனவும் கூறியுள்ளாா் லட்சுமிமேனன்

600x150-benner11

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*