கிரிக்கெட் வீரர் தோணியை நான் காதலித்தேன்:ராய் லட்சுமி

நடிகைகள் வாழ்க்கையில் எப்போதும் பல ரகசியங்கள் இருக்கும். இதை அவர்களே கூறினால் தான் நமக்கு தெரியும், அந்த வகையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கிரிக்கெட் வீரர் தோணியுடனான காதல் குறித்து ராய் லட்சுமி கூறிய தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதில் ‘ தோணியை நான் காதலித்தேன் என்று செய்திகளை தற்போது வரை கேட்பதில் மிகவும் போர் அடிக்கிறது. என் குழந்தை வந்தால் கூட இந்த செய்தி தான் ஓடும் போல.

தோணிக்கு பிறகு நான் 3 பேரை காதலித்தேன் அது பற்றி யாரும் இங்கு பேசவில்லை, மேலும் எனக்கும் தோணிக்கும் காதல் ஒர்க்கவுட் ஆகவில்லை. நாங்கள் ஒருவர் மீது ஒருவர் மதிப்பு வைத்துள்ளோம்.’ என்று அவர் முதன் முறையாக இது பற்றி மனம் திறந்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*