முதலாவது பயிற்சிகளை நிறைவு செய்த தமிழ் இராணுவ வீரர்கள்

இராணுவத்தின் 23 ஆவது படைப்பிரிவுத் தலைமையகத்தில் முதலாவது பயிற்சிகளை நிறைவு செய்த 405 new-Gifதமிழ் இராணுவ வீரர்களின் பயிற்சி நிறைவு நாள் நிகழ்வுகள் நேற்று பகல் புணாணையிலுள்ள படைப்பிரிவின் தலைமையகத்தில் நடைபெற்றன.

இதில் சிங்கள மற்றும் முஸ்லீம் இன ராணுவத்தினரும் கலந்துகொண்டுள்ளார்கள். பயிற்ச்சி முடித்து வெளியேறிய தமிழ் இராணுவ இளைஞர்கள் சாட் சாத் சிங்கள இளைஞர்கள் போல உருமாறி இருந்தார்கள் என்று பார்பவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

மீசை ஒட்ட வழிக்கப்பட்டு, காணப்பட்ட இவர்களில் எந்த ஒரு தமிழ் அடையாளமும் தெரியவில்லை என்று மக்கள் விசனம் தெரிவித்துள்ளார்கள்

.

pp--full

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*