தமிழர் வரலாற்றில் பிரபாகரன் போன்ற ஒரு மாவீரன் பிறந்ததே இல்லை:

M-FULL

50 ஆயிரம் ஆண்டு தமிழர் வரலாற்றில் பிரபாகரன் அவர்களைப் போன்ற ஒரு மாவீரன் இதுவரை new-Gifபிறந்ததே இல்லை – ஐயா.நெடுமாறன்

50 ஆயிரம் தமிழர் வரலாற்றில் பிரபாகரன் அவர்களைப் போன்ற ஒரு மாவீரன் இதுவரை பிறந்ததே இல்லை. பிரபாகரனினதும், விடுதலைப் புலிகளதும் வீரச் செறிந்த போராட்டத்தைப் பார்த்துத்தான் உலகம் தமிழர்களைப் புரிந்துகொண்டது.

ஈழத்தமிழர்கள் செய்த இந்த மகத்தான தியாயகத் தான் இன்று உலகம் முழுதும் வாழ்ந்து கொண்டிருக்க தமிழகளுக்கு ஒரு மரியாதையை தேடித்தந்திருக்கிறது என்றால் அது மிகையாகாது.

pp--full

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*