பிரான்ஸ் லாச்சப்பலில் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 60வது அகவை கொண்டாட்டம்

பிரான்ஸ்  லாச்சப்பலில் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 60வது  அகவை வெகுnew-Gif விமரிசையாக கொண்டாடப்பட்டது.

லாச்சப்பலில் கடைகள் எல்லாம்   அலங்கரிக்கப்பட்ட  கோலகலமாக காட்சியளித்தது  பிற்பகலில்  மஞ்சள்சிவப்பு பலூன்களால் அலங்கரிக்கப்பட்ட  மேடையில் தலைவருடைய படம் வைக்கப்பட்டிருந்தது.

கவிதைநடனம்  என்பன இடம்பெற்றது.மக்களுடைய பலத்த கரகோசத்துடன்பாடல் இசைக்க தலைவருடைய பிறந்த நாள்  கேக் வெட்டப்பட்டு அனைத்து மக்களுக்கும் வழங்கப்பட்டது.

அத்துடன் தலைமகனுக்குத் தாலாட்டு  எனும் பாடல் இறுவெட்டு வெளியிடப்பட்டது.தலைவருடைய படங்களும் வழங்கப்பட்டது.

இன்னும் பல்வேறு இடங்களிலும் பிறந்த நாள் கேக் வெட்டி  கொண்டாடப்பட்டு நினைவு பரிசில்களும் வழங்கப்பட்டது.

10808249_880055002029446_313254111_n

10822536_880054458696167_450995755_n

10833699_880054938696119_673430658_n

1420013_880054772029469_470251690_n

kisna

6

2

3

4

5

pp--full

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*