மேற்குலக நாடுகளினால் இலங்கை பாரிய பின்னடைவை சந்திக்க வேன்டிய நிலை ஏற்படலாம்.

M-FULL

மேற்குலக நாடுகளின் வாக்குப் பலத்தினையும் அரசியல் பலத்தினையும் தீர்மானிக்கும் பாரிய சக்தியாக தமிழீழ விடுதலைப் புலிகள் மாறியுள்ளனர் என்று சிறிலங்காவின் ராஜதந்திரி ஒருவர் பகிரங்கமாகத் தெரிவித்துள்new-Gifளார்.

சிறிலங்காவுக்கு எதிராக விடுதலைப் புலிகள் பாரிய குற்றச்சாட்டுகளை முன்வைத்து பிரசாரங்களை சர்வதேச ரீதியில் முன்னெடுத்து வருகின்றனர் என்றும்  சிறிலங்கா தூதுவர் ராஜா எதிரிசூரிய தெரிவித்துள்ளார்.

இவ்வாறான போலியான பிரசாரங்கள் சிறிலங்காவின் அபிவிருத்திப் பணிகளில் தடைகளை ஏற்படுத்தி வருகின்றன. இதன் காரணமாக தனது நாட்டின் அபிவிருத்தி பணிகளை மேற்குல நாடுகள் நிராகரித்து வருகின்றன.

தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச கட்டமைப்பு மிகவும் பலம்வாய்ந்து காணப்படுகிறது. அவர்களது செல்வாக்கு மேற்குலகை ஆக்கிரமித்துள்ளது. ஓர் அரசாங்கத்தை அமைக்கும் தீர்மானமிக்க சக்தியாக அவர்கள் மாறி வருகிறார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனால் இலங்கை பாரிய பின்னடைவை சந்திக்க வேன்டிய நிலை ஏற்படலாம்  என்று புலப்படுகின்றது.

pp--full

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*