மாவீரர் கையேடு – மாவீரர் நாளை எவ்வாறு கொண்டாடப்பட வேண்டும்.

தாய் மண்ணுக்காக தம்முயிரை ஈர்ந்த மாவீரச் செல்வங்களுக்காக கொண்டாடப்படும் நாளாக மாவீரர் நாளை எவ்வாறு கொண்டாடவேண்டும் என தமிழீழ தேசியத் தலைவரின் அனுமதியுடன் வெளியானதே மாவீரர்நாள் கையேடாகும்.

 மாவீரர் நாளை எவ்வாறு கொண்டாடப்பட வேண்டும் என்பதில் யாவரும் ஒரே மனப்பான்மையுடன் இருக்க வேண்டும் என்பதற்காக தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் தலைமையில் வெளியான கையேடு உலகத்தில் உள்ள அனைத்து விடுதலைப் புலிகள் காரியாலயங்களுக்கும் ஏற்கெனவே அனுப்பப்பட்டுள்ளது.

தமிழீழ தேசியத் தலைவரால் வழங்கப்பட்ட குறிப்பேட்டை அடியொற்றி நடக்க வேண்டியது அனைவரதும் கடமை என்றும் ஏற்கெனவே வலியுறுத்தப்பட்டுவிட்டது.

maaverar1

maaverar2

maaverar4

maaverar5 maaverar6 maaverar7 maaverar8

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*