பிரான்ஸ்சில் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் உட்பட ஏழு போராளிகளின் 7ம் ஆண்டு நினைவஞ்சலி

800x150-GIF-01FULLபிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் உட்பட  ஏழு போராளிகளின் 7ம் ஆண்டு நினைவஞ்சலி இன்று new-Gifகாலை 11.00 மணியளவில் La Courneuve (நகரசபைக்கு அருகாமையில்) இடம்பெற்றது.

பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வனின் திருவுருவச் சிலைபெரியம்மா மாலை  அணிவித்து ஈகைச் சுடரையும் ஏற்றி வைத்தாா்.

அவா்களின்  திருவுருவச் சிலைக்கு அவருடைய பெற்றோா்  அணிவித்தனர் கேணல் பரிதியின் துணைவியினால் ஈகைச் சுடர் ஏற்றி வைக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து மக்களும் அஞ்சலி செலுத்தினா்.

La Courneuve மேஜர், துணை மேஜர் ஆகியோரினால் உரை நிகழ்த்தப்பட்டது.அதைத் தொடர்ந்து கலை நிகழ்வுகளும் இடம்பெற்றது.

நேற்று இரவு கேணல் பரிதியின் திருவுருவச் சிலை விசமிகளால் உடைக்கப்பட்டது.

IMG_0114

IMG_0115

IMG_0116

IMG_0117

IMG_0118

IMG_0119

IMG_0120

IMG_0121

IMG_0122

IMG_0123

IMG_0124

IMG_0125

IMG_0126  IMG_0128

IMG_0129

IMG_0130

IMG_0131

IMG_0132

IMG_0188

IMG_0193

IMG_0195 IMG_0196

IMG_0197

IMG_0198

600x150-benner1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*