தமிழ் மக்களின் தேசியப் பிரச்சினைகளுக்கு நிபந்தனைகளுடனான பேச்சுக்குத் தாம் தயார்: தமிழ் தேசிய கூட்டமைப்பு

800x150-GIF-01FULLதமிழ் மக்களின் தேசியப் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காண்பதற்காக ஜனாதிபதி மகிந்தவுடன் new-Gifநிபந்தனைகளுடனான பேச்சுக்குத் தாம் தயார் என தமிழ் தேசிய கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நாடாளுமன்றில் நேற்று முன்தினம் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.

போர் முடிவுக்கு; கொண்டுவரப்பட்டதையடுத்து ஜனாதிபதியால் விடுக்கப்பட்ட மூன்று அறிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு சமரச முயற்சிகளை ஆரம்பிக்கத் தயாராக இருக்கிறோம் என்றும் குறிப்பிட்டார்.
5

600x150-benner1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*