கோண்டாவில் உப்புமடம் பிள்ளையார் கோயில் மீது இடி விழுந்து ஒருவர் காயம்

கோண்டாவில் உப்புமடம் பிள்ளையார் கோயில் மணிக்கோபுரத்தின் மேல் இடிவிழுந்ததில் ஒருவர் new-Gifகாயம் அடைந்துள்ளார்.
இன்று பெய்த அடைமழையால் கோண்டாவில் உப்புமடம் பிள்ளையார் கோயில் மீது இடிவிழுந்ததில்  அதிலுள்ள  பிள்ளையார்   சிலையொன்றும் சேதம் அடைந்துள்ளதுடன் மழைக்காக ஒதுங்கி நின்ற ஒருவருக்கும் காயம்  ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
600x150-benner1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*