யாழ்.எப்.எம் றேடியோ.கொம் நேயர்களுக்கும்,வாசகர்களுக்கு எமது இதயம் கனிந்த இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

யாழ்.எப்.எம்  றேடியோ.கொம் நேயர்களுக்கும்,வாசகர்களுக்கு எமது  இதயம் கனிந்த இனிய தீபாவளி new-Gif நல்வாழ்த்துக்களை தெரிவிப்பதில் யாழ்.எப்.எம்  றேடியோ குழுமம்  பேருவகை கொள்கின்றது.

அசுரன் அழிந்து

ஆனந்தம் கிடைத்தததை போல 

நம் வாழ்வில் உள்ள

எல்லா தடை கற்களும்

படி கற்களாக  மாறி

துன்பங்கள் நீங்கி

இன்பங்கள் மலர

இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!

deepavali

 600x150-benner1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*