ஜரோப்பிய வீதிகளில் புலிக்கொடியுடன் தமிழர்கள்

இன்று ஜரோப்பிய  நீதிமன்றினால் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு விதித்த தடை நீக்கப்பட்ள்ள new-Gifமகிழ்ச்சியில் புலம்பெயர் தமிழர்கள் புலிக்கொடியுடன் வீதிகளில் நடமாடுவதை காணக்கூடியதாக இருந்தது.

லண்டன்,அவுஸ்திரேலியா,சுவிஸ் என பல நாடுகளிலும் தமிழர்கள் தமது மகிழ்ச்சியை  புலிக்கொடி மூலம் வெளிப்படுத்தி வருகின்றனர்.

பாரிஸ் லாச்சப்பலிலும் இனிப்பு வழங்கி மகிழ்ச்சியைக் கொண்டாடி வருகின்றனர்.

11

10

Genf-5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*