பிரான்ஸ் வாழ் தமிழ் மக்களுக்கு முக்கிய அறிவித்தல்

பிரான்ஸ் வாழ்மக்களுக்கு முக்கிய அறிவித்தல்
பிரான்ஸ் அரசாங்கம் உரிய அனுமதியின்றி தனது நாட்டில் தங்கியிருப்பவர்களை வெளியேற்றுவதற்காக  எதிர்வரும் 13.10.2014 ம் திகதியிலிருந்து  26.10.2014 வரை சோதனை நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ளத் தீர்மானித்துள்ளது. இதற்கென 18ஆயிரம் காவல்துறையினர் சேவையில் ஈடுபடுத்தவுள்ளனர்.  அகதி தஞசம் கோரி நிராகரிக்கப்பட்ட   தமிழர்கள்

Gare De Nord,  Gare De l’Est ,Gare De Lyon , Chateau , Barbes , Gallieni ,Chatelet Les Halles ஆகிய இடங்களுக்கு செல்வதை தவிர்த்துக்கொள்ளவும்

250625067 2506 copy copy600x150-benner1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*