பிரான்ஸ் நாட்டை சேர்ந்த தில்மிகா ‘யாவும் வசப்படும் மூலம் தமிழில் அறிமுகமாகிறார்

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த தில்மிகா ‘யாவும் வசப்படும் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். இவர்  பிரிட்டன்new-Gif ராயல் தியேட்டர்ஸ் திரைப்பட கல்லூரியில் படித்தவர். இப்படம்பற்றி இயக்குனர் புதியவன் ராசய்யா கூறியது:பணத்துக்காகவும், பழி வாங்குவதற்காகவும் பெண்களை கடத்தும் சம்பவம் அண்மைகாலமாக ஐரோப்பிய நாடுகளில் அதிகரித்துள்ளது.

உண்மை சம்பவம் ஒன்றை அடிப்படையாக வைத்து இப்படத்தின் ஸ்கிரிப்ட் அமைக்கப்பட்டுள்ளது. கனடாவை சேர்ந்த விஜித் ஹீரோ. பிரான்ஸ் நாட்டை சேர்ந்த தில்மிகா ஹீரோயின். மேலும் பாலா, வைபவி, ரமேஷ், பாபி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

என்.டி.நந்தா ஒளிப்பதிவு. ஆர்.கே.சுந்தர் இசை. ஸ்ரீபத்பாபி தயாரிக்கிறார். லண்டன், புறநகர் பகுதியில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. பிரிட்டனின் எழில் மிக்க தீவுகளான வேல்ஸ் உள்ளிட்ட இரண்டு தீவுகளிலும் படப்பிடிப்பு நடந்தது.

600x150-benner1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*