தேசிய உதைபந்தாட்ட அணியில் யாழ் பல்கலைக்கழக மாணவன் ஞானரூபன் இடம் பிடித்துள்ளார்.

தேசிய உதைபந்தாட்ட அணியில்  யாழ் பல்கலைக்கழக மாணவன் ஞானரூபன் இடம் பிடித்துள்ளார்.new-Gif

உதை பந்தாட்டத்திலே சிறு வயது முதல் சிறப்பாக விளையாடி வரும் இவர் தற்போது யங்கென்றீஸ், யாழ் பல்கலைக்கழக அணி, யாழ் மாவட்ட அணி மற்றும் வட மாகாண அணி ஆகியவற்றில் விளையாடி வருகிறார்.
இவர் இலங்கை பிறீமியர் லீக் (solid s,c) ல் இடம் பிடித்துள்ள இவர் தனது விளையாட்டு திறமையினால் ரசிகர்களை தன் வசம் ஈர்த்தவர் இவரது திறமைகளுக்கு சிறந்த அங்கீகாரம் கிடைத்த போதும் இன்னும் ஒரு படி மேலாக இலங்கை தேசிய உதைபந்தாட்ட அணியிலும் இடம் பெற்று யாழ் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.
133
127
5
6
7
600x150-benner1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*