தமிழ் மக்களுக்கு சொந்தமான சுமார் 28. 316 ஏக்கர் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது:பூர்வீகமாக வாழ்ந்த மக்கள் உறவினர்கள். நண்பர்கள் வீடுகளில்

 வடமாகாணத்தில் 3 மாவட்டங்களில் மட்டும் தமிழ் மக்களுக்கு சொந்தமான சுமார் 28. 316 ஏக்கர் நிலம் new-Gifஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த நிலத்தில் பூர்வீகமாக வாழ்ந்த மக்கள் இடம்பெயர்ந்து உறவினர்கள். நண்பர்கள் வீடுகளிலும் நலன்புரி முகாம்களிலும் வாழிந்துகொண்டிருப்பதாக தமிழ்தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மாகாண சபையில் எதிர்வரும் 9 ஆம் திகதி நில அபகரிப்பு மற்றும் ஆக்கிரமிப்பு தொடர்பில் ஆராய்வதற்கான விசேட அமர்வு நடைபெறவுள்ள நிலையில் அதன் முதற்கட்டமாக திரட்டப்பட்ட தகவல்களின் அடிப்படையில் கிளிநொச்சி முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் ஆகிய 3 மாவட்டங்களிலும் மேற்படி அளவு நிலம் அபகரிப்பக்கட்டுள்ளதாக தெரியவருகிறது.

600x150-benner1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*