யாழ்.பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத்தை கீழ்த்தரமாக்கிய ஆர்ப்பாட்டம்.

facebook ( யாழ் கம்பஸ் பையன் )

இன்று யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்களினால் கலைப்பீட் ஒன்றியத்திற்கு எதிரான ஆர்பாட்டத்தின் மூலம் தமது கீழ்த்தர செயலை நிரூபித்துள்ளனர்.

கலைப்பீட மாணவர்கள் ஒன்றிம்……

யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தமிழர்கள் வரலாற்றில் மிகவும் முக்கிமான மையம்.பல செயற்பாடுகளை தமிழினத்திற்காக செய்திருக்கின்றது. இதற்காக பல மாணவர்கள் இரத்தம் சிந்தியும் ,சிறைச்சாலைகளுக்கும் ,புணர்வாழ்வுகளுக்கும் உட்படுத்தப்பட்டிருக்கின்றார்கள்.துணிவு,ஒற்றுமை என்பன இந்த ஒன்றியத்திடம் எப்போதும் இருக்கும,; இதனால் தான் எதையும் செய்யும் வல்லமை இந்த ஒன்றியத்திடம் இருக்கின்றது.ஆனால் கால ஓட்த்தினால் மாணவர் ஒன்றியம் வீழ்ச்சி பாதையை நோக்கி செல்லுகின்ற நிலையில் இருக்கின்றது. இதற்கு பல காரணங்கள் இருக்கின்றது.அதில் ஒன்று கலைப்பீட மாணவர் தலைவருக்கான தேர்தலில் போட்டியிட்டு தோற்று போவவர் இந்த ஒன்றியத்திற்கு எதிரியாகி செயற்பாடுகளை முன்னெடுப்பார்.இவ்வாறான ஒரு செயல் மூலமே இன்றைய ஆர்ப்பாட்டம.; இந்த ஆர்ப்பாட்டத்தின் மூலம் யாழ்.பல்கலைக்கழகத்தின் சொத்தும் தமிழ் மக்களின் உயிர் மூச்சையும் கொச்சை படுத்தியிருக்கின்து.03

இந்திரகுமார்.

இவன் யாழ்ப்பாணத்தை சொந்த இடமாகக் கொண்டவன்.2014ம் ஆண்டு கலைப்பீட மாணவர் தலைவனாக அந்த ஆண்டு மாணவர்களே தேர்ந்தெடுக்கப்பட்டான்;. பெடியனும் பறவாயில்லை கொஞ்சம் ஓடுபட்டு செய்தான். ஆனால் இவனுக்கு பின்னால் தோற்று போனவர்களினால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. இவனது செயற்பாடுகளை கவிழ்க்க வேண்டும் என்றநோக்கில் இவனுக்கு எதிராக செயற்பட தொடங்கினர்.இதில் முக்கியமாக திருச்செல்வமும் ஒருவன்.

யார்? இந்த திருச்செல்வம்.

இவன் இந்தாண்டுகலைப்பீட மாணவர் ஒன்றியத்தில் போட்டியிட்டு தோற்று போனவன்.அன்றில் இருந்து இந்திரகுமாருக்கு எதிராக குரல் கொடுக்க தொடங்கி விட்டான்.அதேவேளை ஞானதீபன் ஆரம்பத்தில் இந்திரகுமார் பக்கம் நின்று இந்திரகுமாரை வெற்றி பெறுவதற்கு கடினமாக உழைத்தவன்.இவனது ஆசை எல்லாமே யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவராக வருதல் என்பதே.நேற்று வரைக்கும் இந்திரகுமார் பக்கம் இருந்த இவன் நேற்றைய தினம் இவனை யாழ்.பல்கலை மாணவர் ஒன்றியத் தலைவராக தெரிவு செய்யாததால் இந்திரகுமாருக்கு எதிராக குரல் கொடுப்பவர்களின் பக்கம் இணைந்து கொண்டான்.
நேற்றைய மாணவர் தலைவர் தெரிவு.

02
இந்த வருட ஒன்றியத்தேர்தலில் மூன்று பேர் நிறுத்தப்பட்டனர்.விஜி இவர் வந்த உடனேயே பேராசிரியர்களால் கலைக்கப்பட்டார்.. அதன் பின்னர் விரக்தியில் வீடு சென்றார்.இரண்டாவது ஞானதீபன் இவரை கடைசி வரைக்கும் நான்காம் வருட மாணவர்கள் ஒருவரினாலும் முன்மொழியப்படவில்லை. பின்னர் மூன்றாம் வருட மாணவன் ஒருவனினால் தெரிவு செய்யப்பட்டான்.மூன்றாவதாக தஸிந்தன் முதன் முதலாக வேறுபீடத்தை சார்ந்த மாணவனால் தெரிவு செய்யப்பட்டு இருவரும் போட்டியில் குதித்தனா.; போட்டியின் முடிவில் தஸிந்தன் 26வாக்குகளையும் ஞானரூபன் 13 வாக்குகளையும் பெற்றனர்.இதே வேளை நேற்றைய தினம் திருச்செல்வம் கூட ஞானரூபனை தெரிவு செய்ய முன்வரவில்லை என்பது கவலைக்கிடமான ஒரு செயலாகவே இருந்தது.தேர்தலில் தஸிந்தன் வெறிறியீட்டிய பின்னர் கலைப்பீட ஒன்றியதிற்கும் தோற்றவர்களுக்கும் எதிராக சண்டை வெடித்தது.இறுதியில் “கலைப்பீடத்தை கலைத்து காட்டுகின்றே நான் தலைவராக வந்து காட்டுகின்றேன் என்று சபதம் இட்டு சென்றார் ஞானதீபன்.”

இன்றைய கலந்துரையாடல்.

நேற்றைய தோல்வியை தாங்கிக் கொள்ள முடியாத கூட்டத்தினர் 01காலை கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்டு அது இறுதயில் ஆர்ப்பாட்டமாக வெடித்தது. ஆர்ப்பாட்டத்தின் பதாகைகள் எல்லாமே ஒன்றியத்தை குற்றஞ் சாட்டியே எழுதப்பட்டிருந்தது.இறுதியில் விஜிதரனால் வாசிக்கப்பட்ட மகஜர் முற்று முழுதாக இந்தரகுமாரை மட்டுமே கருப்பொருளாக்கி எழுதப்படடிருந்தது. மொத்தத்தில் இந்த மகஜர் திருச்செல்வத்தால் எழுப்படடிருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.இதன் மூலம் இவர்களது இந்த செயற்பாடுகள் மாணவர் ஒன்றியத்தை கொச்சை படுத்தியதோடு, கீழ்த்தரமான நிலைக்கும் இட்டு சென்றிறுக்கின்றனர். இவர்களால் தான் இந்திரகுமார் தலைவராக தெரிவு செய்யப்பட்டமையும் குறிப்பிட தக்கதோடு இவ்வாறு தொடர்ந்து சர்ச்சையில் செல்லுமாயின் இவர்களின் செயற்பாடுகளின் மூலம் மாணவர் ஒன்றியம் முற்று முழுதாக கலைக்கப்படலாம்

முடிவு

01.இந்த செயற்பாடுகளின் மூலம் இது வரைக்கும் கட்டிக்காக்கப்பட்ட மாணவர் ஒன்றியத்திற்கு இழிவான பெயர்.
02.மாணவர்களுக்கு இடையிவான பிரதேச வாதமும், பிரிவினை வாதம்
03.அடுத்த வருட மாணவர்களுக்கு தவறான வழிகாட்டல்
04.மாணவர் ஒன்றியம் முற்று முழுதாக கலைக்கப்படுகின்ற அபாய நிலை.

04600x150-benner1

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*