தண்ணி பார்டி: மது போதையில் ஆபாச வார்த்தைகளால் திட்டியது அம்பலம்:சஜின்வாஸ் குணவர்த்தன

மகிந்தரின் வலது கரம் மற்றும் பிரத்தியேகச் செயலாளர் போல வேலைசெய்யும் சஜின்வாஸ்new-Gif குணவர்த்தன மதுபோதையில் கிறிஸ் நோறிசை தாக்கியுள்ளார்.

இலங்கைக்கான பிரித்தானிய தூதுவர் கிறிஸ் நோரிசை அடித்து விழுத்தி காலால் உதைத்துள்ளார் சஜின் வாஸ். இதனால் தான் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார் கிறிஸ் நோறிஸ்.

இலங்கை திரும்பிய மகிந்தர் இதுகுறித்து எந்த செய்தியும் வரக்கூடாது என்று கண்டிப்பான உத்தரவை ஊடகங்களுக்கு பிறப்பித்துள்ளார் என்ற ரகசிய செய்தியும் கசிந்துள்ளது.

600x150-benner1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*