உலக சிறுவர் தினத்தில் சிறுவர்கள் கவனயீர்ப்பு நடை பயண ஊர்வலம்

உலக சிறுவர் தினம் வவுனியா மூன்றுமுறிப்பு அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் இன்று new-Gifகொண்டாடப்பட்டது.

இதனை முன்னிட்டு, சிறுவர்கள் தமது பாதுகாப்பையும் உரிமையையும் வலியுறுத்தி எழுதப்பட்டிருக்கும் வாசகங்களுடன் கவனயீர்ப்பு நடை பயண ஊர்வலம் ஒன்றை நடத்தியிருந்தனர்.

vavuniya-children-ralley-0101014-seithy (1)

vavuniya-children-ralley-0101014-seithy (2)

600x150-benner1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*