ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகள் முடிவடையும் வரை ஐ.நா. குழு இலங்கை வருவதற்கான அனுமதியை வழங்கப்போவதில்லை:அரசாங்கம்

காணமற்போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகள் முடிவடையும் வரை new-Gifபலவந்தமாக காணமற்போகச் செய்யப்பட்டோர் தொடர்பான ஐ.நா. குழு இலங்கை வருவதற்கான அனுமதியை வழங்கப்போவதில்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது.

ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலின் 27 ஆவது அமர்வில் அரசாங்கம் சமர்ப்பித்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனபதிபதி ஆணைக்குழுவின் விசாரணை முடிவுகளுக்கும் ஐ.நா. குழுவின் தகவல்களுக்கும் தொடர்புகள் இருக்கலாம் எனக் கூறியுள்ள அரசாங்கம், எனினும் தாம் ஐ.நா குழுவுடன் தொடர்ந்து பேச்சுக்களில் ஈடுபடப்போவதாகவும் தெரிவித்துள்ளது.

600x150-benner1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*