பாரிஸ் லாச்சப்பலில் பாரிய தீ விபத்து ஒன்று தீயணைப்பு படையினரால் தடுக்கப்பட்டது.

பாரி்ஸ் லாச்சப்பலில் இருந்து போத்து லாச்சப்பல் வீதியில்  அடுக்கு மாடி கட்டட த்தில்  திடீர் விபத்தாக வீடு new-Gifஒன்றில் தீ பிடித்து எரிய ஆரம்பித்தது இதனால் தீ அணைப்புப் படையினர் விரைந்து வந்து சிரமத்தின் மத்தியில் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். தீ அணைப்பு படையினரின் முயற்சியில் பாரிய தீ விபத்து ஒன்று தடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

 

 

600x150-benner1

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*