தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான எதிர்வரும் 27 ம் திகதி கொடியேற்றம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான வருடாந்த பெருந்திருவிழா எதிர்வரும் 27 ம் திகதி முற்பகல் 11.00 மணியளவில்new-Gif கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து 10 தினங்கள் நடைபெறவுள்ளது.

இவ் பெரும் திருவிழாவில் அடுத்தமாதம் 6 ம் திகதி சனிக்கிழமை காலை 9.00 மணிக்கு இரதோற்சவமும் மறுநாள் ஞாயிற்றுக்கிழமை தீர்த்தோற்சவமும் இடம்பெறவுள்ளது.
.600x150-benner11

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*