புலிப்பார்வை திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள சில காட்சிகளை நீக்க தயார்:இயக்குனர் பிரவீன்காந்தி

சர்ச்சைக்குரிய புலிப்பார்வை திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள சில காட்சிகளை நீக்க தயார் என்று அப்படத்தின் இயக்குனர் பிரவீன்காந்தி தெரிவித்துள்ளார்.new-Gif

இப்படத்தில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் பற்றிய காட்சிகள் இடம்பெற்றிருந்ததற்கு கடும் எதிர்ப்பு வந்தது. இதையடுத்து இதற்கு பதில் அளித்த பிரவீன்காந்தி, தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை புலிப்பார்வை திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

.600x150-benner11

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*