வடக்கு மாகாண சபையின் 14 ஆவது சிவாஜிலிங்கம் கொண்டுவந்த பிரேரணைக்குஅமர்வில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு

வடக்கு மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் கொண்டுவந்த பிரேரணைக்கு எதிர்ப்புத் தெரிவித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்புச் செய்துள்ளனர். new-Gif

வடக்கு மாகாண சபையின் 14 ஆவது அமர்வு தற்போது நடைபெற்று வருகின்றது. அதன்போது சிவாஜிலிங்கம் 3 பிரேரணைகளை கொண்டுவந்தார். அதனை தாங்கள் எதிர்ப்பதாகவும் அத்துடன்  வெளிநடப்பும் செய்வதாகவும் எதிர்க்கட்சியினர் கூறி  சபையில் இருந்து வெளியேறினர்.

இதேவேளை எதிர்க்கட்சி உறுப்பினரான முஸ்லீம் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் ரயீஸ் சபையில் ஆதரவு தெரிவித்து அமர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

.600x150-benner11

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*