மூன்றாவது திருமணத்துக்கு யுவன் தயாராம்…..

Balendran Thangarajah ஐயா அப்துல் கமீட் அவர்களே, ஒருவர் மதம் மாறுதல் அவரினது தனிப்பட்ட உரிமை தான்new-Gif , ஆனால் அது தனிப்பட்ட விடயம் என்றால் அதனை சமூக தளமான ட்வீடெர்இல்(Twitter) வந்து சொல்லி எல்லோருக்கும் அறிவிப்பு செய்ய கூடாது , அவர் என்ன மதத்திற்கு மாறுகிறார் என்பதை வெற்றி கோசம் செய்து வரவேற்பவர்கள் மறைமுகமாக என்ன மதத்தில் இருந்து வருகிறார் என்பதனை சுட்டிக்காட்டி அம்மததினை தாக்குகிறார்கள். இது இந்து மதத்தினரை புண் படுத்தாதா…? இங்கு விவாதம் செய்வதற்கு என்னிடம் போதுமான ஆதரங்களுடன் ஏராளமான விடயம்கள் உள்ளன , எனினும் நான் அதனை மதிப்புக்குரிய திரு அப்துல் கமீட் அவர்களுடன் விவாதிக்க விரும்ப வில்லை , அவர் எனக்கு ஒரு வகையில் தமிழ் ஆசிரியரும் கூட , வானொலியில் நான் தூர கல்வி(Distance Learning போல) மூலம் தமிழ் கற்றது திரு அப்துல் கமீட் மற்றும் திரு இளையதம்பி தயானந்தா இருவரிடமும், எனவே தமிழ் கற்று தந்த குருவிடம் அதே தமிழில் நான் விவாதிக்க விரும்பவில்லை , ஆனால் ஒன்றை மட்டும் கூறி விடை பெறுகிறேன் நீங்கள் எதிர்பார்க்கும் பரந்த மனப்பான்மை / தாராள மனப்பாங்கு /Liberal mind என்பது எல்லோருக்கும் இருந்து குறிப்பிட்ட ஒரு மதத்தினருக்கு இல்லாமல் இருந்தால் அங்கு மத நல்லிணக்கம் ஏற்பட போவதில்லை. ஒரு சாதாரண தமிழ் சொல் வணக்கம் என்பதனையே கூற மறுப்பவர்களிடம் எப்படி நாம் நட்பு / நல்லிணக்கத்தை எதிபார்க்க முடியும்

juvan sankar raja

600x150-benner11

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*