12-ந்தேி வரை தமிழக மீனவர்களை யாழ்ப்பாணம் சிறையில் அடைக்க ஊர்க்காவல்படை நீதிமன்றம் உத்தரவிட்டது.

நாகை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் 18 பேர் கடந்த மாதம் 22-ந்தேதி இலங்கை கடல் எல்லைக்குள் மீன்பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படை கைது செய்து new-Gifஊர்க்காவல்படை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது.

18 தமிழக மீனவர்களை யாழ்ப்பாணம் சிறையில் அடைக்க ஊர்க்காவல்படை நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி அவர்கள் 18 பேரும் யாழ்பாணம் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர்.

அவர்கள் இன்று ஊர்க்காவல்துறை நீதிமன்றதிதில் மீண்டும் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை காவலை வரும் 12-ந்தேி வரை நீட்டித்து ஊர்க்காவல்நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.

 

 

.600x150-benner11

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*