க.பொ.த.உயர்தர பரீட்சைகள் ஆகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி ஆரம்பம்

2014 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சைகள் ஆகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி முதல் 29 ஆம் திகதி வரை நாடு முழுவதும் 2120 பரீட்சை new-Gifநிலையங்களில் நடைபெறவுள்ளது என பரீட்சை திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது.

இவ்வருடம் பரீட்சைக்காக 234197 பாடசாலை பரீட்சார்திகளும் 62116 தனிப்பட்ட பரீட்சார்திளும் தோற்றவுள்ளனர்.

இதே வேளை 2014 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமை பரிசில் பரீட்சையை ஆகஸ்ட் மாதம் 17 ஆம் திகதி  நடத்துவதற்கான சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

600x150-benner11

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*