அம்பாறை மாவட்டத்தில் பிரித்தானிய யுவதி கொடூரமான முறையில் பலாத்காரம்

அம்பாறை மாவட்டத்தின் பொத்துவில் பிரதேசத்தில் பிரித்தானிய யுவதி ஒருவர் கொடூரமான முறையில் new-Gifபாலியல் வல்லுறவு செய்யப்பட்ட சம்பவம் ஒன்று நேற்றிரவு (29) பதிவாகியுள்ளது.

20 வயதான இந்த பிரித்தானிய யுவதி பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதுடன் இவரது உடம்பில் பல இடங்களிலும் காயங்கள் காணப்பட்ட நிலையில் பொத்துவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் இவர் மேலதிக சிகிச்சைக்காக அம்பாறை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸாரால் ஒருவர் கைது செய்யப்பட்டும் பின்னர் அவர் சரீரப் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

600x150-benner11

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*